Font Help?

Martes, Pebrero 21, 2006

6. புத்தக மீம் இடுகைகளின் தொகுப்பு

சுயதம்பட்டம் என்றெல்லாம் கிண்டலடிக்கப்பட்டாலும் சென்ற வருடம் நடந்த புத்தக விளையாட்டு நிறைய புத்தகங்களை அறிமுகப்படுத்தியது. (குறைந்தபட்சம் எனக்கு).
அடுத்த மாதம் ஒரு குறுகிய கால பயணமாக இந்தியா செல்லவிருப்பதால் அங்கு வாங்குவதற்கு சில புத்தங்களை தெரிவு செய்ய உட்கார்ந்தேன். அப்போது இந்த புத்தவிளையாட்டு மிகுந்த உதவிசெய்தது. ஆனால் யாரும் மொத்தமாக இந்த சுட்டிகளை சேகரித்து வைக்காத்தால்( வைக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். செல்வராஜ் சொன்ன தொகுப்பு என்னவாவிற்று என்று தெரியவில்லை) சுட்டிகளை தொடர்ந்து செல்ல மிகுந்த நேரம் செலவிட வேண்டியதாகி விட்டது. எனவே கடந்த ஒரு வாரத்தில் நேரம் கிடைக்கும் சமயங்களில் எல்லாம் சேகரித்ததை இங்கே மொத்தமாக இடுகின்றேன்.

சிலரது இடுகைகளை என்னால் கண்டறியமுடியவில்லை (அழைப்பு விடுக்கப்பட்ட பதிவுகளை மட்டுமே தேடியிருக்கின்றேன்). அவர்களது இடுகைகளை சிலர் எழுத்தாது விட்டிருக்கலாம் அல்லது அவர்களின் வேறு பதிவுகளில் எழுதியிருக்கலாம். மேலும் நான் தேடியது ஜூன் மற்றும் ஜூலைமாத பதிவுகளில் மட்டுமே. எனவே தாமதமாக எழுதியிருந்தால் நான் கவனிக்க தவறியிருக்கலாம். அவர்களது பெயர்களையும் கீழே சேர்த்திருக்கிறேன். அவர்களது இடுகைகளின் சுட்டி தெரிந்தால் தரவும். பதிவில் சேர்த்துவிடுகின்றேன். அதேபோல் அழைப்பு விடுக்கப்பட்டும் நான் கவனிக்காமல் விட்ட, அல்லது தாங்களாகவே எழுதிய இதற்குத் தொடர்புடைய இடுகைகளின் சுட்டியிருந்தால் தரவும் பதிவில் சேர்த்து விடுகிறேன்,

பிரகாஷ் - http://icarus1972us.blogspot.com/2005/06/book-meme.html
மதி - http://mathy.kandasamy.net/musings/2005/06/07/209
ராஜ்குமார் - http://poetraj.blogspot.com/2005/06/blog-post_08.html
நிர்மலா - http://nirmalaa.blogspot.com/2005/06/book-meme.html
கே.வி.ராஜா - http://kvraja.blogspot.com/2005/06/book-meme.html
சுந்தர்(என் மூக்கு) - http://mynose.blogspot.com/2005/06/blog-post_08.html
பிரதீபா - http://utopiann.blogspot.com/2005/06/blog-post.html
வினோபா - http://parisal.weblogs.us/archives/14
சந்தோஷ் குரு - http://santhoshguru.blogspot.com/2005/06/blog-post.html
யளனகபக கண்ணன் - http://knski.blogspot.com/2005/06/blog-post.html
சுந்தரவடிவேல் - http://sundaravadivel.blogspot.com/2005/06/blog-post_10.html
பாலாஜி-பாரி - http://paari.weblogs.us/archives/93
டிசே தமிழன் - http://djthamilan.blogspot.com/2005/06/blog-post_19.html (சுட்டி சரியாவென தெரியவில்லை. ஆனாலும் ஜூன், ஜூலையில் வேறு ஏதும் இல்லாததால் ஒரு சில புத்தகங்களைப் பற்றியதான இதனைக் கொடுத்துள்ளேன்)
செல்வராஜ் - http://selvaraj.weblogs.us/archives/136
(http://selvaraj.weblogs.us/archives/145 - இது இவரது தரவு தளத்தை பற்றியதான இடுகையின் சுட்டி)
வெங்கட் - http://www.domesticatedonion.net/blog/?item=521
இவரது பதிவில் தமிழ் புத்தகங்களின் தொகுப்புக்கான விக்கி பற்றிய அறிமுகம் உள்ளது அதற்க்கான சுட்டி:- http://www.domesticatedonion.net/blog/?item=539 && http://www.domesticatedonion.net/blog/?item=540
பரி - http://pari.kirukkalgal.com/?p=133
மாண்ட்ரீசர். - http://dystocia.weblogs.us/archives/127
பாஸ்டன் பாலா - http://etamil.blogspot.com/2005/06/blog-post_111820872423961239.html
கறுப்பி - http://karupu.blogspot.com/2005/06/blog-post_09.html
சயந்தன் - http://sayanthan.blogspot.com/2005/06/blog-post_10.html
அனாமிகா மெய்யப்பன் - http://meysun.blogspot.com/2005/06/blog-post_14.html
சுரேஷ் கண்ணன் - http://pitchaipathiram.blogspot.com/2005/06/books-books-and-books_09.html
அருண் - http://arunhere.com/pathivu/?p=32
ஜெயந்தி சங்கர் - http://jeyanthisankar.blogspot.com/2005/06/book-meme.html
சந்திரவதனா - http://manaosai.blogspot.com/2005_06_10_manaosai_archive.html
எம்.கே.குமார் - http://yemkaykumar.blogspot.com/2005/06/blog-post_111828980989644104.html
துளசி கோபால் - http://thulasidhalam.blogspot.com/2005/06/blog-post_10.html
மரம் - http://tamilkudumbam.blogspot.com/2005_06_10_tamilkudumbam_archive.html
ஷ்ரேயா - http://mazhai.blogspot.com/2005/06/blog-post_15.html
சாகரன் (கல்யாண்) - http://sakaran.blogspot.com/2005/06/blog-post.html
பி.கே.சிவகுமார் - http://pksivakumar.blogspot.com/2005/06/blog-post_08.html
பவித்ரா - http://pavithra.blogspot.com/2005/06/me-and-meme.html
ஸ்ரீகாந்த் மீனாட்சி - http://kurangu.blogspot.com/2005/06/blog-post_23.html
'மழை' ப்ரதீப் - http://espradeep.blogspot.com/2005/06/blog-post_16.html
'வலைமொட்டுக்கள்' கண்ணன் - http://tamil.kparthas.com/archives/2005/06/15/113.html
கோபி - http://higopi.blogspot.com/2005/06/blog-post_10.html
கொங்கு ராசா - http://raasaa.blogspot.com/2005/06/blog-post_111875072857269565.html
டோண்டு - http://dondu.blogspot.com/2005/06/blog-post.html
அன்பு - http://kuppai.ezhilagam.com/2005/06/blog-post.html
கோ.கணேஷ் - http://gganesh.blogspot.com/2005/06/blog-post_16.html
இப்னு ஹம்துன் http://ezuthovian.blogspot.com/2005/07/blog-post.html
சுரேஷ்(பினாத்தல்கள்) - http://penathal.blogspot.com/2005/06/blog-post_11.html
கொழுவி - http://koluvithaluvi.blogspot.com/2005/06/blog-post_08.html
குழலி -http://kuzhali.blogspot.com/2005/06/blog-post_12.html


[பின்குறிப்பு: சுட்டிகளின் உள்ளடக்கத்தை பயன்படுத்த விரும்புவோர் சம்பந்தபட்ட பதிவரின் அனுமதியை பெற்றுக்கொள்ளவும். அதேபோல் இங்கு சுட்டி கொடுப்பதை விரும்பாதவர்கள் சொன்னால் சுட்டிகளை நீக்கிவிடுகிறேன்.]

[இன்னுமோர் பின்குறிப்பு: தற்காலிகமாக புத்தக சங்கிலி பதிவு கிடைக்காத பதிவுகளை சிவப்பு எழுத்தில் போட்டிருந்தேன் அது இனி தேவையில்லை என்பதால் அதனை இப்போது நீக்கி விட்டேன்.]

22 Comments:

Blogger dondu(#11168674346665545885) said...

என்னுடைய பதிவை விட்டு விட்டீர்களே. பார்க்க: http://dondu.blogspot.com/2005/06/blog-post.html

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை காண்பிக்கும் நோக்கத்தில் அதை என்னுடைய மேலே கூறிய பதிவிலும் பின்னூட்டமாக நகலிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/06/blog-post.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Mar Peb 21, 08:47:00 PM GMT-5  
Blogger Muthu said...

டோண்டு சார்,
என்னால் பாலாவின் பதிவிற்கு செல்ல முடியவில்லை. ஆகையால் அங்கு சங்கிலிதொடர்பு அறுந்து விட்டது. மன்னிக்கவும். உங்கள் இடுகையையும் சேர்த்து விட்டேன்.

Mar Peb 21, 09:04:00 PM GMT-5  
Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

சோழநாடன், உருப்படியான எளிமையான வேலை செய்திருக்கிறீர்கள். தரவுதளம் என்றெல்லாம் பெரிதாய்ச் செய்ய ஆசையிருந்தது. ஆனால் நேரமின்மையும் பணிநிமித்தப் பயணங்களும் சேர்ந்து அதனை முற்றாக மறந்துவிட்டேன். என்னுடைய வாசிப்பனுபவப் பதிவுப் பரவல் சுட்டி.

Mar Peb 21, 09:28:00 PM GMT-5  
Blogger Muthu said...

Selvaraj,
Done. Thanks.

Mar Peb 21, 09:45:00 PM GMT-5  
Anonymous Hindi-nagpakilala said...

பயனுடையதாய் இருந்தது. நன்றி!

Mar Peb 21, 10:17:00 PM GMT-5  
Blogger பிச்சைப்பாத்திரம் said...

nice job. thanks.

- suresh kannan

Mar Peb 21, 11:55:00 PM GMT-5  
Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

அன்புவின் குப்பை இங்கே

Miy Peb 22, 01:49:00 AM GMT-5  
Blogger வசந்தன்(Vasanthan) said...

பயனுள்ள தொகுப்பாயிருக்கும்.
என்னுடைய பெயரும் சிவப்பிலே வந்துள்ளது.
நானறிய இரு அழைப்புக்கள் வந்திருந்தாலும் நான் இதுவரை அப்படியொரு பதிவு எழுதவில்லை.

Miy Peb 22, 01:55:00 AM GMT-5  
Blogger Muthu said...

தங்கமணி, சுரேஷ் கண்ணன் வருகைதந்தமைக்கு நன்றி.

Miy Peb 22, 03:38:00 AM GMT-5  
Blogger Muthu said...

செல்வராஜ்,
அன்புவோட பதிவை சேர்த்தாகிவிட்டது. மேலும் அங்கிருந்து கோ.கணேஷின் இடுகையையும் எடுத்து போட்டாகிவிட்டது. அதற்கும் மேல் சங்கிலி செல்லவில்லை.
நன்றி

Miy Peb 22, 03:40:00 AM GMT-5  
Blogger Muthu said...

வசந்தன்,
அப்போது நீங்கள் எழுதிய பின்னூட்டத்தைப் பார்த்தேன். இருந்தாலும் வேறு எப்போதாவது எழுதியிருப்பீர்களோ என்ற
சந்தேகத்தில் எழுதினேன்( அதுதான் சயந்தன் பேரிலெ ஒருதரம் எழுதியாச்சுங்கிறீங்களா? :-)))) )
சரி உங்கள் பெயரை பட்டியலிலிருந்து எடுத்துவிட்டேன்.

Miy Peb 22, 03:42:00 AM GMT-5  
Blogger வசந்தன்(Vasanthan) said...

அதுதான் சயந்தன் பேரிலெ ஒருதரம் எழுதியாச்சுங்கிறீங்களா? :-)))) )

அடப்பாவி!
நீங்களுமா?

Miy Peb 22, 04:24:00 AM GMT-5  
Blogger Muthu said...

அட கறுப்பி இங்க சொல்லியிருக்காங்க பாருங்க.
///
எனக்குத் தெரியும். சயந்தன் வசந்தனில ஒருத்தர்தான் எழுதுவீனம் எண்டு. ஹ ஹ ஹ
///
அதவச்சு நானும் கொஞ்சம் try பண்ணினேன். :-) kool..

Miy Peb 22, 04:47:00 AM GMT-5  
Blogger விருபா - Viruba said...

உங்களுடைய முயற்சிக்கு எமது பாராட்டுக்கள்.

நாங்கள் ஆரம்பத்தில் எந்த ஒரு தமிழ் வாசகரும் தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான தகவல்களை உள்ளிடக்கூடியவாறுதான் "விருபா - தமிழ்ப்புத்தக தகவல் திரட்டு" இற்கான இணைய செயலியை உருவாக்கியிருந்தோம். இன்னமும் அப்படிச் செய்வதற்கான ஏற்பாடுகள் செயற்படுத்தக்கூடிய நிலையிலேயே உள்ளன.

இடையில் தமிழ்மணத்தில் ஏற்பட்ட சலசலப்பில், மிகவும் கவலையடைந்தது நாங்கள்தான்.

அந்த வசதியை அனைவரும் பயன்படுத்த நாம் அனுமதிக்கும்போது, தளத்தின் பெயரை கெடுக்க நினைப்பவர்கள் வேண்டும் என்றே A என்ற புத்தகத்திற்குரிய தகவல்களை B என்ற புத்தகத்திற்காக உள்ளிட்டுவிடமுடியும். இதனால் தளத்தின் தகவல்களின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாகிவிடும்.

அத்துடன் யாரோ ஒரு வாசகர் வேண்டுமென்றே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தவறான தகவல் தந்துள்ளார் என்பது எமக்குத் தெரியும் நிலையில் அக்குறிப்பிட்ட வாசகரை மேற்கொண்டு தகவல்களை உள்ளிட அனுமதிக்காத நிலையில் அவ்வாசகர் ஏற்கனவே உள்ளிட புத்தகங்களின் தகவல்களை நாம் முற்றாக அழித்துவிட முடியாது. தமிழ்மணத்தில் ஏற்பட்டதுபோன்று, அவ்வாசகரை நாம் தளத்தில் இருந்து நீக்கியது தவறு என்றும் சரி என்றும் இரு குழுக்கள் தாமாகவே தோன்றி, வாக்குவாதங்கள் வளர்ந்து அதுவே பிரச்சனையாகிவிடும்.

இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு நாம் அந்த வசதியை வெளிப்படுத்தாமல்/தராமல் நாமே புத்தகஙகளின் தகவல்களை உள்ளிட்டு வருகிறோம்.

இதனால் மிக மிக குறைவான புத்தகங்களின் தகவல்களை எம்மால் தரக்கூடியவாறுள்ளது. எனவே நாம் இப்பொழுது நேரடியாக தமிழ்ப் பதிப்பகங்களுக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும் அந்த வசதியை வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளோம்.

"தனியே ஓடிக்கொண்டிருக்கின்றேன்.
எவ்வளவு தூரம்,
எவ்வளவு நேரம்,
என்பதைத் தவிர..."

Miy Peb 22, 08:04:00 AM GMT-5  
Blogger SnackDragon said...

பயனுடையதாய் இருந்தது.
நன்றி!

Miy Peb 22, 11:26:00 AM GMT-5  
Blogger Chandravathanaa said...

பயனுள்ள தொகுப் பு

Huw Peb 23, 01:21:00 AM GMT-5  
Blogger கொழுவி said...

என்னை மறந்ததேன்.. ? உயிரே
http://koluvithaluvi.blogspot.com/2005/06/blog-post_08.html

Huw Peb 23, 04:32:00 AM GMT-5  
Blogger பினாத்தல் சுரேஷ் said...

Penathal Here!

Huw Peb 23, 05:57:00 AM GMT-5  
Blogger Muthu said...

விருபா,
உங்கள் பின்னூட்டத்தை படிக்க மனம் கனத்துப்போனது. இந்த நிலை விரைவில் மாறும் என்று நம்புவோம். நான் உங்கள் பக்கத்தை முன்பே பார்த்திருக்கிறேன் என்றாலும் எழுத்துரு பிரச்சனையால் முழுதுமாக பார்க்கவில்லை. என்ன எழுத்துரு போட வேண்டுமென தெரியவில்லை.
"Font Help" பக்கம் வைத்திருந்தால் உதவியாய் இருக்கும்.

கார்த்திக், சந்திரவதனா... வருகை தந்தமைக்கு நன்றி.

கொழுவி, சுரேஷ் சேர்த்துவிட்டேன்.(தாமத்திற்கு மன்னிக்கவும். இந்தியா செல்லும் முன்னேற்பாடுகளில் கொஞ்சம் busy).

Biy Peb 24, 05:29:00 PM GMT-5  
Blogger குழலி / Kuzhali said...

நல்ல முயற்சி வாழ்த்துகள், தற்போது தான் கவனித்தேன், என் பதிவின் சுட்டி இதோ http://kuzhali.blogspot.com/2005/06/blog-post_12.html

நன்றி

Sab Peb 25, 07:08:00 AM GMT-5  
Blogger விருபா - Viruba said...

சோழநாடன்,

நாங்கள் "Arial Unicode MS" என்ற எழுத்துருவை பாவிக்கின்றோம்.

இப்படியான சிறு பிரச்சனைகள் உள்ளன, விரைவில் தீர்க்க முயற்ச்சிக்கிறோம்.

Lin Peb 26, 01:31:00 AM GMT-5  
Blogger Gnaniyar @ நிலவு நண்பன் said...

தாமதத்திற்கு மன்னிக்க

இதோ என் பதிவின் சுட்டி


www.nilavunanban.blogspot.com

Sab Mar 25, 07:44:00 AM GMT-5  

Mag-post ng isang Komento

<< Home